தமிழ் அழிச்சாட்டியம் யின் அர்த்தம்

அழிச்சாட்டியம்

பெயர்ச்சொல்

  • 1

    முரண்டு; பிடிவாதம்.

    ‘குழந்தை அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்துவிட்டால் ஒருவராலும் சமாளிக்க முடியாது’