தமிழ் அழிப்பான் யின் அர்த்தம்

அழிப்பான்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (எழுதப்பட்டதை அல்லது தட்டச்சு செய்யப்பட்டதை) அழிக்கப் பயன்படும் ரப்பர் துண்டு.