தமிழ் அழிபாடு யின் அர்த்தம்

அழிபாடு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நிலப்பரப்பில் இருந்த அமைப்புகளின் சிதைந்த நிலை.

    ‘மொகஞ்சதாரோ அழிபாடுகளில் காணப்படும் எழுத்து வடிவங்களின் ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது’