தமிழ் அழிவு யின் அர்த்தம்

அழிவு

பெயர்ச்சொல்

  • 1

    நாசம்; சீர்குலைவு.

    ‘பலத்த மழையால் பயிர்கள் அழிவுக்கு உள்ளாயின’
    ‘அவருடைய அழிவுக்கு அவர் செயல்களே காரணமாகிவிட்டன’