தமிழ் அழுகல் யின் அர்த்தம்

அழுகல்

பெயர்ச்சொல்

  • 1

    (பழம், முட்டை முதலிய) பொருள்களின் தன்மை கெட்டுப்போன நிலை.

    ‘அழுகல் கத்தரிக்காய்’