தமிழ் அழுகல் பழக்கம் யின் அர்த்தம்

அழுகல் பழக்கம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தீய பழக்கம்; கெட்ட பழக்கம்.

    ‘அவனுக்குக் கன அழுகல் பழக்கம் உண்டு’
    ‘அழுகல் பழக்கம் உள்ளவர்களுடன் பிள்ளைகளைச் சேரவிடாதே’