தமிழ் அழுகு யின் அர்த்தம்

அழுகு

வினைச்சொல்அழுக, அழுகி

 • 1

  (பழம், முட்டை முதலியவை தங்கள் தன்மையை இழந்து) கெட்டுப்போதல்.

  ‘வாழைப்பழம் அழுகிவிட்டது’
  ‘அழுகிய காய்கறிகளைக் குப்பையில் கொட்டு’
  ‘பிணத்தைக் குளிர்சாதன அறையில் வைப்பதற்குக் காரணம் அழுகாமல் இருக்கத்தான்’
  உரு வழக்கு ‘அழுகிப்போன சம்பிரதாயம்’