தமிழ் அழுகுணி யின் அர்த்தம்

அழுகுணி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் சிறுவர்களைக் குறிப்பிடும்போது) அழுமூஞ்சி.

  • 2

    பேச்சு வழக்கு (சிறுவர்கள் விளையாட்டில்) ஏமாற்றுதல்.

    ‘இப்படி அழுகுணி ஆட்டம் ஆடினால், நான் விளையாட வரவில்லை’