தமிழ் அழுகை யின் அர்த்தம்

அழுகை

பெயர்ச்சொல்

  • 1

    (துன்பம், வலி, பயம் போன்றவற்றால்) அழும் செயல்.

    ‘குழுந்தையின் அழுகையை நிறுத்துவதற்குள் பெரும்பாடாகப் போய்விட்டது’
    ‘அவளுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது’