தமிழ் அழுங்கு யின் அர்த்தம்

அழுங்கு

பெயர்ச்சொல்

  • 1

    உடல் முழுவதும் ஓடு போன்ற செதில்களைக் கொண்ட, தனது நீண்ட நாக்கினால் எறும்பு, கரையான் போன்றவற்றைப் பிடித்துத் தின்னும், பற்கள் இல்லாத ஒரு வகை விலங்கு.

    ‘தாக்கப்பட்டால் அழுங்கு பந்துபோல் சுருண்டுகொள்ளும்’