தமிழ் அழுத்தம்திருத்தமான யின் அர்த்தம்

அழுத்தம்திருத்தமான

பெயரடை

  • 1

    (பேச்சைக் குறிக்கும்போது) (சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல்) உறுதியோடு தெளிவான.

    ‘அழுத்தம்திருத்தமான பதில் கிடைத்தது’