தமிழ் அழுத்தமானி யின் அர்த்தம்

அழுத்தமானி

பெயர்ச்சொல்

  • 1

    (திரவம், வாயு ஆகியவற்றின்) அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி.

    ‘இரத்த அழுத்தத்தைக் கண்டுபிடிக்க நவீன அழுத்தமானிகள் வந்துள்ளன’
    ‘மின்னணு அழுத்தமானிகளைக் கொண்டு நீராவியின் அழுத்தம் கணக்கிடப்படுகிறது’