தமிழ் அழுதுவடி யின் அர்த்தம்

அழுதுவடி

வினைச்சொல்-வடிய, -வடிந்து

  • 1

    இயல்பான சுறுசுறுப்பு, இயக்கம் போன்றவை வெகுவாகக் குறைந்து காணப்படுதல்; பொலிவு இல்லாமல் இருத்தல்.

    ‘புகைவண்டி நிலையம் அழுதுவடிந்தது’
    ‘உன்னைப் பெண்பார்க்க வருகிறார்கள். ஆனால் நீயோ அழுதுவடிகிறாய்!’
    ‘ஏன் தெரு விளக்கு இப்படி அழுதுவடிகிறது?’