தமிழ் அழுந்த யின் அர்த்தம்

அழுந்த

வினையடை

  • 1

    (ஒன்றில்) பதியும்படியாக அல்லது படியும்படியாக.

    ‘அவள் குழந்தையை மார்போடு அழுந்த அணைத்துக்கொண்டாள்’
    ‘தலையை அழுந்த வாரியிருந்தாள்’