தமிழ் அழுந்து யின் அர்த்தம்

அழுந்து

வினைச்சொல்அழுந்த, அழுந்தி

  • 1

    (ஈரப் பதமுடைய தரையில் அல்லது மென்மையான பொருளில்) உள்ளிறங்குதல்; புதைதல்.

    ‘பேருந்தின் முன்சக்கரங்கள் சேற்றில் அழுந்தியிருந்தன’
    ‘சதையில் நகம் அழுந்தி இரத்தம் வந்தது’
    உரு வழக்கு ‘அவனுடைய நினைவுகள் பழங்காலச் சம்பவங்களில் அழுந்தியிருந்தன’