தமிழ் அழும்பு யின் அர்த்தம்

அழும்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிடிவாதம்; வீம்பு.

    ‘குழந்தையைப் பார்த்து ‘உனக்கு இவ்வளவு அழும்பா?’ என்று அதட்டினாள்’