தமிழ் அழுமூஞ்சி யின் அர்த்தம்

அழுமூஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    சிறிய விஷயங்களுக்குக்கூட அழுதுவிடும் குணமுடைய நபர்.