தமிழ் அழைத்துவா யின் அர்த்தம்

அழைத்துவா

(அழைத்துகொண்டுவா)

வினைச்சொல்

  • 1

    (ஓர் இடத்துக்கு) கூட்டிக்கொண்டு வருதல்.