தமிழ் அழைப்பாளர் யின் அர்த்தம்

அழைப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (விழா, கருத்தரங்கு முதலியவற்றில் கட்டணம் செலுத்தியோ அழைப்பின் பேரிலோ) பங்குபெறுபவர்; பேராளர்.

    ‘அழைப்பாளர் கட்டணம் ரூபாய் நூறு’
    ‘அழைப்பாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன’