தமிழ் அழைப்பிதழ் யின் அர்த்தம்

அழைப்பிதழ்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நிகழ்ச்சியில்) கலந்துகொள்ளுமாறு அல்லது அதைக் காண வருமாறு வேண்டிக்கொள்ளும் வகையில் ஒருவருக்கு அனுப்பப்படும் அச்சிட்ட தாள்.