தமிழ் அழைப்பு யின் அர்த்தம்

அழைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  எழுத்து வடிவிலான அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.

  ‘எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது’
  ‘அந்த நடிகருக்குப் பல தயாரிப்பாளர்களிடமிருந்து நடிக்க அழைப்பு வந்தது’

 • 2

  பெருகிவரும் வழக்கு (தொலைபேசி வழியாக) கூப்பிடுதல்.

  ‘தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள பத்திரிகை அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன’

 • 3

  பேச்சு வழக்கு