தமிழ் அழைப்புப் போட்டி யின் அர்த்தம்

அழைப்புப் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    அழைக்கப்படும் அணிகள் அல்லது வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி.

    ‘சென்னையில் நடக்கும் அழைப்புப் போட்டியில் கலந்துகொள்ள மும்பையிலிருந்து பல்கலைக்கழக அணியினர் வந்தனர்’
    ‘அழைப்புப் போட்டியில் கலந்துகொள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கபடி அணியினர் புதுவைக்கு வந்துள்ளனர்’