தமிழ் அழைப்பாணை யின் அர்த்தம்

அழைப்பாணை

பெயர்ச்சொல்

  • 1

    வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையோ சாட்சிகளையோ குறிப்பிட்ட நாளில் ஆஜராகுமாறு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு.