தமிழ் அவகாசம் யின் அர்த்தம்

அவகாசம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கு ஆகும்) நேரம்.

  ‘கல்யாண விஷயங்களை முடிவுசெய்யச் சிறிது அவகாசம் வேண்டும்’
  ‘பத்து நாட்கள் அவகாசம் தரும்படி கேட்டார்’

 • 2

  ஓய்வு நேரம்.

  ‘இப்போதுதான் சற்று அவகாசம் கிடைத்தது; நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறேன்’