தமிழ் அவசம் யின் அர்த்தம்

அவசம்

பெயர்ச்சொல்

  • 1

    மனம் நிலைகொள்ளாத நிலை.

    ‘ஏதோ ஒரு மன அவசத்தில் வெறுப்புற்று அவள் இதைச் செய்திருக்கலாம்’
    ‘இலக்கியம் என்பதே மன அவசத்தின் வெளிப்பாடுதானோ?’
    ‘கழைக்கூத்தாடியின் அவசங்களை இந்தக் கதையில் ஆசிரியர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்’