தமிழ் அவசரக்குடுக்கை யின் அர்த்தம்

அவசரக்குடுக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (விளைவுகளைப் பற்றி நினைக்காமல்) ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்துவிடுபவர்.

    ‘அவரிடம் போய் உடனே சொல்லிவிட வேண்டுமா? சரியான அவசரக்குடுக்கையாக இருக்கிறாயே’
    ‘இந்த அவசரக்குடுக்கையால்தான் காரியம் கெட்டது’