தமிழ் அவசரக்கோலம் யின் அர்த்தம்

அவசரக்கோலம்

பெயர்ச்சொல்

  • 1

    அவசரம் காரணமாகத் திருத்தமாகச் செய்ய முடியாத நிலை.

    ‘அவசரக்கோலத்தில் கட்டிய வீடு இப்படித்தான் இருக்கும்’