தமிழ் அவசரச் சிகிச்சைப் பிரிவு யின் அர்த்தம்

அவசரச் சிகிச்சைப் பிரிவு

பெயர்ச்சொல்

  • 1

    ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுபவருக்கு உடனடிச் சிகிச்சை வழங்கும் பிரிவு.