தமிழ் அவசரப்படுத்து யின் அர்த்தம்

அவசரப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (செய்யப்பட வேண்டியதை) விரைந்து முடிக்குமாறு முடுக்குதல்; காலம் தாழ்த்தாமல் செயல்படத் தூண்டுதல்.

    ‘‘சீக்கிரம் காய்கறி வாங்குங்கள்; நான் இன்னும் இரண்டு தெருவுக்குப் போக வேண்டும்’ என்று அவசரப்படுத்தினான்’