தமிழ் அவசர நிலை யின் அர்த்தம்

அவசர நிலை

பெயர்ச்சொல்

  • 1

    நாட்டின் ஒருமைப்பாடு குலையும் சூழ்நிலையைச் சமாளிக்க அல்லது இயற்கைச் சீற்றத்தினால் ஏற்படும் நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசு அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை நிறுத்திவிட்டு எல்லா அதிகாரங்களையும் மேற்கொள்ளும் நிலைமை.