தமிழ் அவசியம் யின் அர்த்தம்

அவசியம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (இன்றியமையாத) தேவை; முக்கியம்.

  ‘உடல்நலம் தேற இடமாற்றம் அவசியம் என்று மருத்துவர் பரிந்துரைத்தார்’
  ‘ஒரு அவசியத்துக்குக்கூட உதவாத இந்தப் பணம் எனக்கு எதற்கு?’

தமிழ் அவசியம் யின் அர்த்தம்

அவசியம்

வினையடை

 • 1

  கட்டாயமாக; நிச்சயமாக.

  ‘நீங்கள் ஒரு முறை எங்கள் ஊருக்கு அவசியம் வர வேண்டும்’