தமிழ் அவதானம் யின் அர்த்தம்

அவதானம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கூர்மையாகக் கவனித்தல்.

    ‘விஞ்ஞான முறையில் அவதானம் முக்கிய இடம்பெறுகிறது’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு ஜாக்கிரதை; கவனம்.

    ‘கிருமிநாசினிகளைப் பயன்படுத்தும்போது அவதானமாக இருக்க வேண்டும்’