தமிழ் அவதார புருஷன் யின் அர்த்தம்

அவதார புருஷன்

பெயர்ச்சொல்

  • 1

    செய்வதற்கு அரிதான செயலைச் செய்து முடிக்க என்றே (மனிதனாக) பிறந்தவன்; தெய்வப் பிறவி.

    ‘ராமன் ஒரு அவதார புருஷன்’
    ‘காந்தி போன்ற அவதார புருஷர்கள் பலர் பிறந்த நாடு இந்தியா’