அவதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவதி1அவதி2

அவதி1

பெயர்ச்சொல்

  • 1

    துன்பம்; அவஸ்தை.

    ‘அனல் காற்று வீசுகிறபோது வீட்டுக்குள் இருக்கவும் முடியாது, வெளியே போகவும் முடியாது. ஒரே அவதிதான்’

அவதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அவதி1அவதி2

அவதி2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (கால நெருக்கடியால் ஏற்படும்) அவசரம்.

    ‘அவதியில் பணத்தை எடுத்துவர மறந்துவிட்டேன்’