தமிழ் அவநம்பிக்கை யின் அர்த்தம்

அவநம்பிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    நம்பிக்கையின்மை; சந்தேகம்.

    ‘தற்கால நவீன மருத்துவ முறையில் தனக்கு உள்ள அவநம்பிக்கையை அவர் கூறினார்’