தமிழ் அவமதி யின் அர்த்தம்

அவமதி

வினைச்சொல்அவமதிக்க, அவமதித்து

  • 1

    (உரிய மதிப்பைத் தராமல்) இழிவுபடுத்துதல்.

    ‘படைவீரர்கள் தங்கள் உயர் அதிகாரியை அவமதித்தால் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள்’
    ‘அரசியல் சட்டத்தை அவமதித்ததற்காகக் கைது’