தமிழ் அவமதிப்பு யின் அர்த்தம்

அவமதிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இழிவு; அவமரியாதை.

    ‘தனக்கு நேர்ந்த அவமதிப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’