தமிழ் அவமானப்படுத்து யின் அர்த்தம்

அவமானப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    மதிப்பு, மரியாதை முதலியவை குறைந்த நிலைக்கு ஒருவரை உள்ளாக்குதல்.

    ‘அத்தனை பேருக்கு நடுவில் என்னை அவமானப்படுத்திவிட்டான்’
    ‘யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு நான் அப்படி நடந்துகொள்ளவில்லை’