தமிழ் அவயவம் யின் அர்த்தம்

அவயவம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உடல் உறுப்பு.

    ‘உறுப்புக் குறை உள்ளவர்களுக்குச் செயற்கை அவயவங்கள் பொருத்தப்படுகின்றன’