தமிழ் அவரை யின் அர்த்தம்

அவரை

பெயர்ச்சொல்

  • 1

    இரு பகுதிகளாகப் பிரியக்கூடிய, சற்றுத் தடித்த பச்சை நிறத் தோலினுள் விதைகளைக் கொண்ட, தட்டையான காய்/மேற்குறிப்பிட்ட காய் காய்க்கும் ஒரு வகைக் கொடி.

    ‘அவரைப் பந்தல்’