தமிழ் அவர் யின் அர்த்தம்

அவர்

பிரதிப்பெயர்

  • 1

    ஆண், பெண் ஆகிய இருபாலரையும் மரியாதையுடன் குறிப்பிடப் படர்க்கையில் பயன்படும் பிரதிப்பெயர்.

    ‘எங்கள் தொகுதியிலிருந்து ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்டம் படித்தவர்’