தமிழ் அவல் யின் அர்த்தம்

அவல்

பெயர்ச்சொல்

  • 1

    ஊறவைத்த நெல்லைச் சிறிது நேரம் உலரவைத்து வறுத்து இடித்துப் பெறும் உணவுப் பண்டம்.