தமிழ் அவலட்சணம் யின் அர்த்தம்

அவலட்சணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அழகின்மை.

    ‘அழகான பெண்ணுக்கு அவலட்சணமான மாப்பிள்ளையா?’

  • 2

    பொருத்தமின்மை.

    ‘தேக்கு மரத்தில் நிலை, பிளாஸ்டிக் மாவிலைத் தோரணம். என்ன அவலட்சணம்!’