தமிழ் அவ்விடம் யின் அர்த்தம்

அவ்விடம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒருவர் முன்னிலையில் உயர்வாக அவரைக் குறிப்பிடும்போது) தாங்கள்.

    ‘தன்னைப் புகழ்ந்த குருவைப் பார்த்து ‘எல்லாம் அவ்விடத்து அருளால்தான்’ என்றான்’

தமிழ் அவ்விடம் யின் அர்த்தம்

அவ்விடம்

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் கடிதம் எழுதும்போது) (கடிதம் பெறுபவர் இருக்கும் இடமான) அங்கு.

    ‘இவ்விடம் யாவரும் நலம். அவ்விடம் அதுபோல் யாவரும் சுகமாக இருப்பீர்கள்’