தமிழ் அவஸ்தை யின் அர்த்தம்

அவஸ்தை

பெயர்ச்சொல்

  • 1

    துன்பம்; வேதனை.

    ‘புற்றுநோயால் அவன் படுகிற அவஸ்தையை எப்படித் தீர்ப்பது?’
    ‘திருவிழா நெரிசலில் மாட்டிக்கொண்டு பட்ட அவஸ்தை!’