தமிழ் அவஸ்தைப்படு யின் அர்த்தம்

அவஸ்தைப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    அவதிப்படுதல்.

    ‘திருவிழாக் கூட்ட நெரிசலில் நிற்கக்கூட முடியாமல் அவஸ்தைப்பட்டாள்’
    ‘அளவுக்கு மீறிக் கடன் வாங்கிவிட்டு இப்போது அவஸ்தைப்படுகிறான்’