தமிழ் அவிழ்த்துவிடு யின் அர்த்தம்

அவிழ்த்துவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    அளவுக்கு அதிகமாக (பெரும்பாலும் உண்மை அல்லாததை) வெளிப்படுத்துதல்.

    ‘என்ன ஒரே பொய் மூட்டையாக அவிழ்த்துவிடுகிறாய்?’
    ‘இப்படி ஒரு பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டது யார்?’

  • 2