தமிழ் அவைக்குறிப்பு யின் அர்த்தம்

அவைக்குறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி போன்றவற்றின்) கூட்டத்தில் நடந்த விவாதங்கள், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பு.

    ‘உறுப்பினர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சில வார்த்தைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும் என்று அவைத்தலைவர் கூறினார்’