தமிழ் அவைத்தலைவர் யின் அர்த்தம்

அவைத்தலைவர்

பெயர்ச்சொல்

  • 1

    மக்களவை, சட்டமன்றம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை நடத்தும் பொறுப்பு வகிப்பவர்; சபாநாயகர்.