தமிழ் அவையடக்கம் யின் அர்த்தம்

அவையடக்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஓர் அவையில் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ளாத பணிவு.

    ‘மேடையில் விளம்பரப்படுத்திக்கொள்ளும் வழக்கமுடையவர் அன்றைக்கு அவையடக்கத்தோடு நடந்துகொண்டார்’

  • 2

    (எழுத்தில், பேச்சில்) குற்றம் குறை ஏற்பட்டிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்ளும் வழக்கம்.